Montag, 5. Februar 2018

தமிழ் எழுத்து இலக்கணம் -1

தமிழ் எழுத்து இலக்கணம்

தமிழ் எழுத்துகளின் எண், பெயர், 
முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, 
முதல், ஈறு, இடைநிலை, போலி, 
பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு 
பகுதிகளையும் விளக்கிக் கூறுவது 
எழுத்து இலக்கணம் ஆகும்.

தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து 
என்ற சொல் மொழியில் வழங்கும் 
ஒலிகளைக் குறிக்கவும், 
அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் 
குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
அவ்வகையில் “அ“ என்ற எழுத்து 
ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் 
குறித்து நிற்கின்றது.





Keine Kommentare:

Kommentar veröffentlichen