கடமை
பயிற்சி 1
1)கடமை என்னும் கட்டுரை காணப்படும் நூல் யாது?
ஒன்றைத் தெரிவு செய்
a. இலக்கியத் தென்றல்
b. இலக்கியப்படகு
c. இலக்கியவழி
d. இலக்கிய இன்பம்
2) ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பது
ஒன்றைத் தெரிவு செய்
a. பழமொழி
b. முதுமொழி
c. இணைமொழி
d. தனிமொழி
3) கடமை என்னும் கட்டுரையின் ஆசிரியர் யார்?
ஒன்றைத் தெரிவு செய்
a. திருலோக சீதாரம்
b. தேசிக விநாயகம் பிள்ளை
c. சி. கணபதிப்பிள்ளை
d. வரதராசனார்
4)நாம் பெற்ற இன்பத்துக்கு, நன்மைக்கு செலுத்த வேண்டிய விலை யாது?
ஒன்றைத் தெரிவு செய்
a. கடமை
b. அன்பு
c. கடன்
d. வேலை
5)யாருக்கான கடமையை முதலில் செய்ய வேண்டும்
ஒன்றைத் தெரிவு செய்
a. தாய், தந்தை
b. தெய்வம்
c. ஆசிரியர்
d. ஏழை
6)நாம் முழு உரிமையாகப் பெற்ற செல்வங்கள்
ஒன்றைத் தெரிவு செய்
a. உடல், உள்ளம், உயிர்
b. எண், எழுத்து, இயல்
c. தாய், தந்தை, குரு
d. காய், கனி, மரம்
7)நாம் முழு உரிமையாகப் பெற்ற செல்வங்கள்ஒன்றைத் தெரிவு செய்
a. உடல், உள்ளம், உயிர்
b. எண், எழுத்து, இயல்
c. தாய், தந்தை, குரு
d. காய், கனி, மரம்ட
8) கடமையுணர்ச்சி எதில் இருந்து விளைந்தது.
ஒன்றைத் தெரிவு செய்
a. சுயநலம்
b. மனம்
c. உயிர்
d. உடல்
9)தனக்குத் தானே செய்து கொள்ளும் கடமையில் மனிதன் பெறுவது.
ஒன்றைத் தெரிவு செய்
a. அமைதி
b. சுகம்
c. புகழ்
d. மதிப்பு
10)பிறருக்கு ஒழுங்காகச் செய்து கொள்ளும் கடமையால் மனிதன் பெறுவது.
ஒன்றைத் தெரிவு செய்
a. இன்பம், அமைதி
b. சுகம், அமைதி
c. சுகம், மதிப்பு
d. புகழ், மதிப்பு
11)மனிதனது தலையாய கடமை யாது?
ஒன்றைத் தெரிவு செய்
a. பிறர் நலன் பேணுதல்
b. சுயநலம் பேணுதல்
c. பெற்றோரை மதித்தல்
d. அறம் செய்தல்
பயிற்சி 2
1)ஒத்த கருத்துடைய சொற்களை தருக

அ ) சக்தி (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
ஆ) தர்மம் (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
இ)குந்தகம் (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
ஈ) செல்வம் (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
உ) வேதனை (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
ஊ) அச்சம் (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
எ) சூரர்கள் (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
ஏ) நிபந்தனை (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
ஜ)தகவல் (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
ஓ)நாணயம் (வீரர்கள் , தடை ,பேறு ,உறுதி ,அறம் ,நன்மதிப்பு ,ஆற்றல் .செய்தி ,பயம் துன்பம் )
2) எதிர்கருத்துடைய சொற்களை தருக
அ) சுகம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
ஆ)இலாபம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
இ)தர்மம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
ஈ)சுயநலம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
உ)இன்பம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
ஊ)கடைசி (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
எ )அறம் (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
ஏ)வரவு (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
ஐ) நன்மை (தீமை , நட்டம் , முதல் , அதர்மம் .மறம் , பரநலம் ,துன்பம், துக்கம், செலவு )
3)கலி, களி, கழி - இவற்றின் பொருள் முறையே
ஒன்றைத் தெரிவு செய்
a. நீக்கு, மகிழ்ச்சி, துன்பம்
4)வலி, வளி, வழி - இவற்றின் பொருள் முறையே
ஒன்றைத் தெரிவு செய்
a. பாதை, நோவு, காற்று
ஆல், ஆழ், ஆள் என்பவற்றின் பொருள் முறையே
ஒன்றைத் தெரிவு செய்
இலக்கியப்படகு எனும் நூலின் ஆசிரியர் மு.வரதராசனார்.
ஒன்றைத் தெரிவு செய்
கடமை என்னும் கட்டுரை நாம் நடந்து கொள்ள வேண்டிய கடமையைக் கூறுகின்றது.
ஒன்றைத் தெரிவு செய்
சரி
சுயநலன் என்பது ஒரு கடமையாகும்
ஒன்றைத் தெரிவு செய்
சரி
பிறர்நலம் பேணுவதில் புகழ்பெற்றோர் கைதேர்ந்த சுயநலவாதிகளே
ஒன்றைத் தெரிவு செய்
1)
அ )கிறி (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )
ஆ )குளவி (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )
இ )பணி (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )
ஈ )தழை (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )
உ )தளை (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )
ஊ )பரவை (தொழில் ,மலை ,இலைகுழை ,பிணைப்பு ,கடல் ,வண்டு ,பொய் )
2)மாணவர்கள் மைதானம் சென்று காலைப்பிரார்த்தனையும், உடற்பயிற்சியும் செய்தனர். இவ்வாக்கியத்தில் அமைந்துள்ள எழுவாய்?
ஒன்றைத் தெரிவு செய்க
3)எழுவாய் என்பதுஒன்றைத் தெரிவு செய்க
4)பெரிய மரங்கள் எங்கள் வீட்டில் வளர்ந்துள்ளன. இவ்வாக்கியத்திலுள்ள அடைமொழி?
ஒன்றைத் தெரிவு செய்க
ஆ)எங்கள்
இ)மரங்கள்
5)சொல்லின் பொருளை அகரவரிசையில் அறிய உதவுவது.
ஒன்றைத் தெரிவு செய்க
1)ஒத்த கருத்து சொல் தருக
அ)சந்தோசம் ----------------
ஆ)புகழ் ------------------
இ)கடவுள் ------------------
ஈ)வரிசை ------------------
உ)உடல் ------------------
ஊ)குந்தகம் ------------------
எ )வரம்பு ------------------
ஏ)போர் ------------------
ஜ்)உலகம் ------------------
2)பின்வரும் கூற்றுக்களில் சரியாயின் சரி எனவும் பிழையாயின் பிழை எனவும் கூறுக
அ)இலக்கிய படகு என்ற நூலின் ஆசிரியர் திருலோக சீத்தாராம் ஆவார் (----)
ஆ)கடவுள் பற்றிய இரகசியங்களை கடைசியாக தெரிந்து கொள்வதால் கடவுளுக்கு கடைசியிடம் கொடுத்தனர் (-----)
இ)நாம் முழுமையாக பெற்றுக்கொண்ட மூன்று செல்வங்கள் அறம் , பொருள் , இன்பம் ஆகும் . (-----)
ஈ)தனக்கு தானே செய்யும் கடமையினால் மனிதன் சுகம் பெறுகிறான் (-------)
உ )சுயநலம் கீழ்த்தரமான தத்துவமாகும் (-----)

-----------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
எ)பின்வரும் சொற்களினை வைத்தது வசனம் எழுதுக
1)சுயநலம் -----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
2)கடமை -------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
3)தர்மம் ---------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
4)ஆசிரியர் -----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------
5)சூரர்கள் --------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------
Keine Kommentare:
Kommentar veröffentlichen