Mittwoch, 14. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 4 பயிற்சிகள்

காட்டு விலங்குகளை காப்போம் 

பயிற்சி 

சரியான விடையின் கீழ் கோடிடுக 1) நிலத்தை நன்றாக வகுத்தவர் யார்?



 

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் யாது?

 என்பதால் 
இ)அவற்றின் தோலைப் பயன்படுத்துவதற்காக.
ஈ)அவற்றை விற்பனை செய்வதற்காக

3)முல்லை நிலம்  என்பது எதனை குறிக்கும் ?

அ)மலையும் மலை சார்ந்த இடமும்

இ)கடலும் கடல் சார்ந்த இடமும்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்பன

அ)நாணிலம் 
ஆ)நாற்படை
இ)நற்குணம்
ஈ)நாற்பாதம்

5)யானைகள் இயற்கையாக காணப்படும் நாடுகள் யாவை?

 
 ஈ)ஆபிரிக்கா, சயாம், மலேஷியா

6)யானையின் தந்தங்கள் விலை மதிப்பற்றவையாக விளங்குவதற்குக் காரணம் யாது?

 
ஈ) எழுதுகருவியாக பயன்படுகின்றமையால் .

7)“காட்டு விலங்குகளைக் காப்போம்” என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ள பழமொழி எது?

 
இ)எறும்பூரக் கல்லும் தேயும்.
ஈ)பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

8)சில விலங்குகள் அழிந்துவிடக் காரணம் யாது ?

 
வேட்டையாடும் சட்டங்களை எதிர்த்தவர் யார்?

 
இலங்கையிலுள்ள காடுகளில் வாழும் விலங்குகள் எவை?

 

Keine Kommentare:

Kommentar veröffentlichen