Freitag, 16. Februar 2018

2) சார்பெழுத்து

2) சார்பெழுத்து 

முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், 
முதலெழுத்து திரிபு, விகாரத்தால் 
பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் 
என அழைக்கப்படுகின்ற்ன

இவ்வாறான எழுத்துக்களை  10 வகையாக 
பிரிக்கலாம் 

அவையாவன 

1) ஆய்த எழுத்து        
2) உயிர்மெய் எழுத்து
3) உயிரளபெடை
4) ஒற்றளபெடை
5) குற்றியலுகரம்
6) குற்றியலிகரம்
7) ஐகாரக் குறுக்கம்
8) ஔகாரக் குறுக்கம்
9) மகரக்குறுக்கம்
10) ஆய்தக்குறுக்கம்

Keine Kommentare:

Kommentar veröffentlichen