Freitag, 16. Februar 2018

தமிழ்பாடநூல் வகுப்பு - 7, பாடம் 5 பயிற்சிகள்

யாம் ஐவேம்

சரியான விடையின் கீழ் கோடிடுக


1)“யாம் ஐவோம் ” எனும் கவிதையினை தமிழில் மொழிபெயர்த்து எழுதியவர் யார்?


ஈ)கவிஞர் அழக சுந்தர தேசிகர்

2)பெண்ணரசி வாய் திறந்து புண்ணகை செய்தபோது வெளிப்பட்டது எது?

இ) பிறை
கவிஞர் அழக சுந்தர தேசிகர் ஆற்றிய பணி

கவிஞர் அழக சுந்தர தேசிகர் பணியாற்றிய இடம்

கவிஞர் அழக சுந்தர தேசிகர் எழதாத நூல் எது

கவிஞர் கடற்கரையில் நடந்து சென்ற இடம் யாது?

கவிஞர் கடற்கரையில் யாரை சந்தித்தார்?

பெண்ணின் புருவத்திற்கான உவமை

ஆ)மதி
பெண்களின் கண்களை எதனுடன் ஒப்பிடலாம்.

“பவளவிதழ்“ என்பது எவ்வகை அணி

Keine Kommentare:

Kommentar veröffentlichen