தமிழ்த் தட்டச்சின் தந்தை
1)“தமிழ் தட்டச்சின் தந்தை” எனும் இக்கட்டுரையை எழுதியவர் யார்?
அ)கா.மாணிக்கவாசகர்
முத்தையாவின் தந்தையார் பெயர்
அ)இராமலிங்கம்
முத்தையாவினை ரெயில்வே இலாக்காவில் வேலைக்கு அமர்த்தியவர் யார்?
அ)டானியல்
இக்கட்டுரை எத்தனையாம் ஆண்டு எழுதப்பட்டது.
அ)1955
“தமிழ் தட்டச்சின் தந்தை” எனும் கட்டுரை இடம்பெற்றுள்ள இதழ்
அ)அறிவியற் களஞ்சியம்
ரெமிங்டன்” தட்டச்சு இயந்திரத்தை அதிகம் பயன்படுத்தியவை.
அ) வர்த்தக ஸ்தாபனங்கள்
தமிழில் உள்ள மொத்த எழுத்துகளின் எண்ணிக்கை
அ)216
தமிழில் தட்டச்சு உருவாக்கப்பட்டமையை ஒரு சாதனையாகக் கருத வேண்டும் என ஆசிரியா் கூறியுள்ளமைக்கான காரணம்.
அ)எழுத்துகள் அதிகம்
முத்தையா பிறந்த இடம் யாது?
அ)யாழ்ப்பாணம் திருநெல்வேலி
முத்தையா பிறந்த வருடம் எது?
அ)24.02.1888
Keine Kommentare:
Kommentar veröffentlichen