Mittwoch, 21. Februar 2018

2:2 உயிர்மெய் எழுத்து

உயிர்மெய் எழுத்து       

ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்

எடுத்துக்காட்டு:
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.



எடுத்துக்காட்டு:
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ

ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.

Keine Kommentare:

Kommentar veröffentlichen