1) முதல் எழுத்து
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் முதல் எழுத்துக்களாகும் .
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும்,
'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும்
ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்
அவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1)உயிர் எழுத்து
2)மெய் எழுத்து

Keine Kommentare:
Kommentar veröffentlichen