ஆறு
பயிற்சி -1
1) “ஆறு” என்ற கவிதையைப் பாடியவர் யாா்?
அ . நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
ஆ . மகாகவி சுப்பிரமணிய பாரதியாா்
இ . பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
ஈ . கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
2 ஆறு அல்லும் பகலும் அலைந்து வந்ததற்கான காரணம் யாது?
அ . ஆழி இறைவனைக் காண்பதற்கு
ஆ . நீர் இறைப்பதற்கு
இ . ஏரி குளங்கள் நிரப்புவதற்கு
ஈ . குதித்து விளையாடுவதற்கு
3)தேசிக விநாயகம்பிள்ளையின் பெற்றோா் யாவர்?
அ . கதிர்காமர் - கண்ணம்மாள்
ஆ . சின்னச்சாமி ஐயர் - இலக்குமி அம்மாள்
இ . சிவதானுப்பிள்ளை - ஆதிலெட்சுமி
ஈ . சாமித்தம்பி - கண்ணம்மை
4)தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள் எது
அ . 1892ம் ஆண்டு பங்குனி மாதம் 29ம் நாள்
ஆ . 1899ம் ஆண்டு ஆனி மாதம் 27ம் நாள்
இ . 1876ம் ஆண்டு ஆடி மாதம் 27ம் நாள்
ஈ . 1878ம் ஆண்டு வைகாசி மாதம் 25ம் நாள்
5)தேசிக விநாயகம்பிள்ளை இறைபதம் அடைந்த வயது?
அ . 87
ஆ . 78
இ . 88
ஈ . 77
6)தேசிகவிநாயகம் பிள்ளை வாழ்ந்த இடம்
அ . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர்
ஆ . பாரதநாட்டிலுள்ள எட்டையபுரம்
இ . மட்டக்களப்பிலுள்ள காரைதீவு
ஈ . யாழப்பாணத்திலுள்ள நவாலியூர்
7)தேசிக விநாயகம்பிள்ளை எழுதிய நூல்கள்
அ . ஈசன் உவக்கும் இன்மலர்கள் மூன்று
ஆ . சத்திய சோதனை
இ . மலரும் மாலையும், குழந்தைச் செல்வம்
ஈ . சந்திரகாசம், மனோன்மனி நாடகம்
8) ஆறு ஆசைதீர விளையாடிய இடம் எது?
அ . சமவெளி
ஆ . ஏரி குளங்கள்
இ . மலர்ப்பொழில்
ஈ . மணல் ஓடை
9) நன்செயல் நிலம் என்பது எது?
அ . வளமற்ற நிலம்
ஆ . வறண்ட நிலம்
இ . வளமானநிலம்
ஈ . தரிசு நிலம்
10)ஆறு சேர்த்துக்கொண்டு வந்த பொருட்கள் எவை?
அ . காயும் கனியும்
ஆ . பஞ்சும் நூலும்
இ . கரும்பும் சீனியும்
ஈ . தேனும் தினையும்
பயிற்சி -2
1) .............................................................. அவர்கள் ஆறு என்ற பாடலை இயற்றினர்.
2)............................................................தம்பதியின் மூன்றாவது மகனே தேசிகவிநாயகம்பிள்ளை ஆவார்.
3)கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை ................................... ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 27ம் நாள் பிறந்தாா்.
4)கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை .......................... வயதில் இறைபதம் அடைந்தார்
5)கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை ......................................மாவட்டத்தில் உள்ள தேரூரில் வாழ்ந்தார்.
6=கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை எழுதிய நூல்களுல் ஒன்று.........................
7)..................................................... எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்.
பயிற்சி -1
1) “ஆறு” என்ற கவிதையைப் பாடியவர் யாா்?
அ . நவாலியூர் சோமசுந்தரப்புலவர்
ஆ . மகாகவி சுப்பிரமணிய பாரதியாா்
இ . பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
ஈ . கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
2 ஆறு அல்லும் பகலும் அலைந்து வந்ததற்கான காரணம் யாது?
அ . ஆழி இறைவனைக் காண்பதற்கு
ஆ . நீர் இறைப்பதற்கு
இ . ஏரி குளங்கள் நிரப்புவதற்கு
ஈ . குதித்து விளையாடுவதற்கு
3)தேசிக விநாயகம்பிள்ளையின் பெற்றோா் யாவர்?
அ . கதிர்காமர் - கண்ணம்மாள்
ஆ . சின்னச்சாமி ஐயர் - இலக்குமி அம்மாள்
இ . சிவதானுப்பிள்ளை - ஆதிலெட்சுமி
ஈ . சாமித்தம்பி - கண்ணம்மை
4)தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த நாள் எது
அ . 1892ம் ஆண்டு பங்குனி மாதம் 29ம் நாள்
ஆ . 1899ம் ஆண்டு ஆனி மாதம் 27ம் நாள்
இ . 1876ம் ஆண்டு ஆடி மாதம் 27ம் நாள்
ஈ . 1878ம் ஆண்டு வைகாசி மாதம் 25ம் நாள்
5)தேசிக விநாயகம்பிள்ளை இறைபதம் அடைந்த வயது?
அ . 87
ஆ . 78
இ . 88
ஈ . 77
6)தேசிகவிநாயகம் பிள்ளை வாழ்ந்த இடம்
அ . கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர்
ஆ . பாரதநாட்டிலுள்ள எட்டையபுரம்
இ . மட்டக்களப்பிலுள்ள காரைதீவு
ஈ . யாழப்பாணத்திலுள்ள நவாலியூர்
7)தேசிக விநாயகம்பிள்ளை எழுதிய நூல்கள்
அ . ஈசன் உவக்கும் இன்மலர்கள் மூன்று
ஆ . சத்திய சோதனை
இ . மலரும் மாலையும், குழந்தைச் செல்வம்
ஈ . சந்திரகாசம், மனோன்மனி நாடகம்
8) ஆறு ஆசைதீர விளையாடிய இடம் எது?
அ . சமவெளி
ஆ . ஏரி குளங்கள்
இ . மலர்ப்பொழில்
ஈ . மணல் ஓடை
9) நன்செயல் நிலம் என்பது எது?
அ . வளமற்ற நிலம்
ஆ . வறண்ட நிலம்
இ . வளமானநிலம்
ஈ . தரிசு நிலம்
10)ஆறு சேர்த்துக்கொண்டு வந்த பொருட்கள் எவை?
அ . காயும் கனியும்
ஆ . பஞ்சும் நூலும்
இ . கரும்பும் சீனியும்
ஈ . தேனும் தினையும்
பயிற்சி -2
1) .............................................................. அவர்கள் ஆறு என்ற பாடலை இயற்றினர்.
2)............................................................தம்பதியின் மூன்றாவது மகனே தேசிகவிநாயகம்பிள்ளை ஆவார்.
3)கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை ................................... ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 27ம் நாள் பிறந்தாா்.
8)............................................... ஆற்றி வந்தேன்.
பயிற்சி -3
1)தொடர்புபடுத்துக.
அணை சிறு துவாரம். மலை சமதரை
சமவெளி வனம் , கானகம்
காடு குன்று , விலங்கல்
கண்ணறை அணைக்கட்டு
2)தொடர்புபடுத்துக.
ஆசை வெப்பம்
ஆசை உயரமான இடம்
பொழில் விருப்பம்
அழல் சோலை
மேடு விருப்பம்
3)தொடர்புபடுத்துக.
புன்செய் பொய்கை
நன்செய் பெரிய நகரம்,
நெஞ்சம் அன்பு,
நேயம் உள்ளம்
நெடுநகர் வளமற்ற நிலம்
குளம் வளமான நிலம்
4) தொடர்புபடுத்துக.
கனி சமுத்திரம்
கரும்பு பூ,
அல் பழம்
மலர் இரவு
ஆழி கன்னல்
5)தொடா்புபடுத்துக.
உலர்ந்த சிறிய நீர்நிலை
சாடிவரல் தேன் போன்ற இனிமையான பழம்,
தேங்கனி மோதிவரல்
ஓடை . காய்ந்த
6)............................................ குழாய் நீராகவும் சென்று பாய்ந்து வந்தேன்.
7) ....................... ...................... வாரிவந்தேன் வாசமலர்களும் அள்ளி வந்தேன்.
8) ............................................... தள்ளி வந்தேன் மிகத் தேனும் தினையுமே சேர்ந்து வந்தேன்
9).............................. .......................... அலைந்து வந்தேன் எங்கள் ஆழி இறைவனைக் காணவந்தேன்.
10) தேசிக விநாயகம்பிள்ளை சிவதானுப்பிள்ளை, ஆதிலெட்சுமி தம்பதியின் மூத்த புதல்வராவார்.
சரி
பிழை
பயிற்சி -4
1) தேசிக விநாயகம்பிள்ளை சிவதானுப்பிள்ளை, ஆதிலெட்சுமி தம்பதியின் மூத்த புதல்வராவார்.
சரி
பிழை
2) உமர்கையாம் பாடல்களை கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை இயற்றினாா்.
சரி
பிழை
3)ஆழி இறைவன் எனப்படுவது கடலாகும்
சரி
பிழை
4)உணர்ச்சிகளை உணர்த்தும் சொல்லை அடுத்து இடம்பெறுவது வினாக் குறியாகும்.
சரி
பிழை
5)ஒரு வாக்கியத்தின் பொருள் முடிவு பெற்றதை உணர்த்துவதற்கு முற்றுப்புள்ளி இடப்படும்.
சரி
பிழை
6)ஒரு வாக்கியத்தில் தொடராக வரும் சொற்களைப் பிரித்துக்காட்டுவதற்கு முக்காற் புள்ளி பயன்படுத்தப் படுகின்றது
சரி
பிழை
7)கடிதத்தில் ஒருவரை விழிக்கும் போது காற்புள்ளி இடப்படும்.
சரி
பிழை
8)விடையை எதிர்பாா்த்து வினவப்படும் வாக்கியத்தின் இறுதியில் வியப்புக்குறி இடம் பெறும்.
சரி
பிழை
9)ஒரு விடயத்தை விளக்குவதற்கு முன் முக்காற்புள்ளி இடம் பெறும்
சரி
பிழை
10)வாக்கியத்தின் பொருளை தெளிவு படுத்திக்கொள்வதற்கு முக்காற்புள்ளி
பயன்படுத்தப்படுகிறது.
சரி
பிழை
Keine Kommentare:
Kommentar veröffentlichen