Freitag, 23. Februar 2018

2:2 உயிர்மெய் எழுத்து -1

உயிர் + மெய் எழுத்துக்களின் இணைவு அட்டவணை
+

க்

க் + அ =  
க் + ஆ = கா
க் + இ =  கி
க் + ஈ =   கீ
க் + உ = கு
க் + ஊ =கூ
க் + எ = கெ
க் + ஏ= கே
க் + ஐ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஔ = கௌ

Keine Kommentare:

Kommentar veröffentlichen